சைனஸ் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியத்தில் தீர்வு
By Manigandan K T
Nov 17, 2024
Hindustan Times
Tamil
குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை மிக கொடுமையானது
உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்க
இஞ்சி மின்ட் டீ
தைல இலையை சுடுநீரில் போட்டு நீராவி பிடிக்கலாம்
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்
மிளகு போன்ற காரமான உணவுகள்
சிக்கன் சூப்
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
க்ளிக் செய்யவும்