அதிக மதிப்பெண்கள்; தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பதில்லை; அவர்கள் இந்த டெக்னிக்குகளை செய்கிறார்கள்!

By Priyadarshini R
Jan 13, 2025

Hindustan Times
Tamil

முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் சிக்கலான பாடங்களை சில பொருட்களிடம் குறிப்பாக தலையணைக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அதாவது எதிரில் ஒரு நபர் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுபோல் செய்து அதை இவர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். 

லாப்டாப்கள் மற்றும் டேப்களின் காலத்திலும், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பள்ளியில் கைகளால் எழுதி பாடம் படிக்கும் பழைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள். 

படிக்கும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை இடைவெளி அவசியம். 

வெற்றியாளர்கள் மற்றும் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், மூளைக்கு உகந்த உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள்.

தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள், இந்த உலகம் உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவர்கள் விழித்திருக்கிறார்கள். இந்த இரவு தாமதமாக விழித்திருப்பதும், அதிகாலையில் கண் விழித்து படிப்பதும், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் படிக்க உதவுகிறது. 

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock