செம்பருத்தி பூவின் நன்மைகள்

By Divya Sekar
Mar 06, 2024

Hindustan Times
Tamil

முடியை நன்கு வளர வைக்கிறது

நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது

தலை முடி அடர்த்தியாக வளர தொடங்கும்

உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது

உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்

மாதவிடாய் பிரச்சனைகள் குறைபாடுகள் நீங்கும்

உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்

தசையை மிருதுவாக்கும் தன்மை கொண்டவை

செம்பருத்தி இலையின் சாறு கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது

சருமத்தை இயற்கையாகப் பளபளக்கச் செய்யும்

உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் செம்பருத்தி பூவில் நிறைந்துள்ளன

 உடல் உஷ்ண கோளாறுகள் சரியாகும்

’முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் ஆபத்தா?’ எப்படி சேமித்தால் நீண்டநாட்கள் வரும்! இதோ முழு விவரம்!