Parenting Tips : உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது இதைத்தான்!
By Priyadarshini R
Jun 08, 2024
Hindustan Times
Tamil
வகுப்பில் தடுமாறும் குழந்தைகளை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?
கிரியேட்டிவிட்டி மற்றும் இன்னோவேட்டிவ் சிந்தனைகளை வளர்த்தெடுக்க பள்ளியில் என்ன கற்றுக்கொடுக்கிறீர்கள்?
எனது குழந்தை சவால்களையும், பின்னடைவுகளையும் எப்படி கையாள்வது?
வகுப்பறையில் படிப்பதில் உள்ள தடைகள் என்ன?
குழந்தைகளின் பலம் மற்றும் பலவீனத்தில் எப்படி கவனம் செலுத்துவது?
நேர்மறையான வகுப்பறையை உருவாக்க நீங்கள் என்ன வழிகளை கையாள்கிறீர்கள்?
உங்கள் கற்பித்தல் முறை குறித்து நான் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
சியா விதைகள் தவிர உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் விதைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்