சப்ஜா விதையை இப்படியும் சாப்பிடலாம்
By Suriyakumar Jayabalan
Nov 24, 2023
Hindustan Times
Tamil
உடல் எடை குறையும்
நார்ச்சத்து அதிகம்
தண்ணீரில் ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம்
பழச்சாறுகளில் சேர்த்து சாப்பிடலாம்
தயிரோடு சேர்த்து சாப்பிடலாம்
கிரீன் டீ, பிளாக் டீ இவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்
பழங்களோடு சேர்த்து சாப்பிடலாம்
சாலட் செய்து அதோடு சேர்த்து சாப்பிடலாம்
குளிர்காலத்தில் சிவப்பு முள்ளங்கி ஏன் சாப்பிடவேண்டும்?
க்ளிக் செய்யவும்