சுக்கிரன் வக்கிர நிவர்த்தி மூலம் ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
Apr 30, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடமாற்றத்தை செய்வார்கள். இவர்களின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. 

Canva

 நவக்கிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய ஒரு சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

Canva

வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சுக்கிரன் மீன ராசி வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிஷ்ட யோக பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் சுக்கிரன் வக்கிரன் நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் செலவுகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சுக்கிரன் வக்கிரன் நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!