முள்ளு கீரை தரும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Nov 29, 2024

Hindustan Times
Tamil

சளியை வெளியேற்றும் 

செரிமானத்தை மேம்படுத்தும் 

கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்

எலும்பு பலம் ஆகும்

அலர்ஜியை போக்கும்

புற்றுநோய் கட்டிகளை தடுக்க உதவும்

அதிக ரத்த போக்கை நிறுத்தும்

விஷக்கடி பாதிப்பை குறைக்கும்

சியா விதை தருகின்ற நன்மைகள்