பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன
Canva
By Suriyakumar Jayabalan Mar 26, 2025
Hindustan Times Tamil
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய சத்துக்கள் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்பட மற்றும் கர்ப்பப்பை கட்டிகள், நீர் கட்டிகள் ஆகியவற்றை தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. வேர்க்கடலையில் இருக்கக்கூடிய போலிக் ஆசிட் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமான கூறப்படுகிறது
Canva
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்துக்கள் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளை கரைத்து சீராக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது
Canva
வேர்க்கடலைகளில் இருக்கக்கூடிய அமினோ அமிலம் என்கின்ற ட்ரிப்டோன் மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுத்து செரட்டோடின் ஹார்மோனை தூண்டி நினைவாற்றலை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.
Canva
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய பாலிபினால் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் முதுமை குறைத்து இளமையை பாதுகாக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் உடல் நல கோளாறுகளை தடுப்பதாக கூறப்படுகிறது
Canva
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய ரிஸ்வரட்ரால் இதய வாழ்வுகளை வலிமையாக்குவதாக கூறப்படுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது
Canva
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய மாவுச்சத்து, மங்குனி சத்து கொழுப்புகளை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் நீரழிவு நோய் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?