நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றுங்கள் உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன
pixabay
By Suriyakumar Jayabalan Feb 12, 2025
Hindustan Times Tamil
நெல்லிக்காய் சாப்பிட்டால் முடிகளுக்கு சத்துக்கள் அதிகம் கிடைத்து அதன் வளர்ச்சிகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது
pixabay
நெல்லிக்காயை அரைத்து சாராக குடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக சீராக குறையும் என கூறப்படுகிறது
pixabay
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது
pixabay
நெல்லிக்காய் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகமாகும் அதனால் விரைவில் உணவுகள் செரிக்கும் என கூறப்படுகிறது
pixabay
நெல்லிக்காய் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து நமது சிந்தனைகள் சீராக மாறும் என கூறப்படுகிறது
pixabay
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது சருமத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் சரியாகும் என கூறப்படுகிறது.
pixabay
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நமது நரம்புகளின் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.
pixa bay
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் டிமென்சியா மற்றும் அல்சைமர் என்ற நோய்கள் தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
pixabay
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன