வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் விரைவில் குறையும் எனக் கூறப்படுகிறது

pixabay

By Suriyakumar Jayabalan
Feb 13, 2025

Hindustan Times
Tamil

வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் நமது ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கும் என கூறப்படுகிறது

pixabay

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நமது உடலில் சர்க்கரை அளவு சீராக இருக்கும் என கூறப்படுகிறது

pixa bay

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் அதன் சாறுகள் நமது ஈறுகளில் உள்ள நோய்களை குணப்படுத்தும் என கூறப்படுகிறது

pixabay

வெள்ளரிக்காயில் இருக்கும் சல்பர் மற்றும் சிலிகா நமது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது

pixabay

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடலில் இருக்கக்கூடிய யூரிக் அமிலத்தை குறைத்து சிறுநீரகத்தை பாதுகாக்கும் என கூறப்படுகிறது

pixabay

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நமது உடலில் தசை இணைப்புகள் திடமாகி மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது 

pixabay

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் அதன் சாறுகள் நமது வாயில் துர்நாற்றத்தை உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும் என கூறப்படுகிறது

pixabay

வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கக்கூடிய தீவிர மலச்சிக்கலை தீரும் என கூறப்படுகிறது.

pixabay

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

pixabay

பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன

Canva