சனி நட்சத்திர இடமாற்றத்தால் பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 06, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் நவகிரகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார்.
Canva
சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றமும் செய்யக்கூடியவர். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார் இது அவருடைய சொந்தமான நட்சத்திரம் ஆகும்.
Canva
சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மிதுன ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
கும்ப ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பண ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
மகர ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி காண்பார்கள் என்று கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன