உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் 

By Divya Sekar
Jan 22, 2024

Hindustan Times
Tamil

உடல் எடை குறைக்க உதவும்

வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்க வேண்டும்

மலச்சிக்கலை தடுக்கிறது

செரிமான பிரச்சனையை சரிசெய்கிறது

இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது

கெட்ட கொழுப்புக்களை நீக்குகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது

கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது

அஜீரண பிரச்சனையை சரி செய்கிறது

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்