குரு பகவான் மிதுன ராசி பயணத்தால் கோடி நன்மைகளை பெறப்போகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 30, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். இதனால் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர். 

Canva

சனிபகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர். அதேபோல 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இதன் காரணமாக சனி பகவானின் தாக்கம் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

சனி பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. 

Canva

ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

Canva

துலாம் ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva