மே 30ஆம் தேதி ராசிபலன்கள்

By Suriyakumar Jayabalan
May 30, 2023

Hindustan Times
Tamil

தேவையில்லாத சிக்கல்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்

மேஷ ராசி

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்

ரிஷப ராசி

ரியல் எஸ்டேட் தொழிலிலும் முன்னேற்றம் காண்பீர்கள்

மிதுன ராசி

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும்

கடக ராசி

வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது

சிம்ம ராசி

உடன்பிறந்தவர்களால் செலவு அதிகரிக்கும்

கன்னி ராசி

ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கும்

துலாம் ராசி

நண்பர்களின் உதவி கிடைக்கும்

விருச்சிக ராசி

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது

தனுசு ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்

மகர ராசி

பயணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது

கும்ப ராசி

வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்

மீன ராசி

லெமன் ஹனி பயன்களைப் பார்ப்போம்