கடுகு கொடுக்கும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Feb 02, 2024

Hindustan Times
Tamil

மருத்துவ குணங்கள் நிறைந்தது கடுகு

நார்ச்சத்து அதிகம் உள்ளது

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும்

உடல் பருமனை கட்டுப்படுத்தும்

ரத்த அணுக்கள் உற்பத்தியாகும்

இருமலை கட்டுப்படுத்தும்

விஷத்தை முறியடிக்கும்

ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்

தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதை பார்க்கலாம்