தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
By Divya Sekar
Jan 09, 2024
Hindustan Times
Tamil
தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன
வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்
நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது
தொற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு
காய்ச்சல் போன்ற நோய்க்கு தேன் சிறந்த மருந்து
ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது
கண் பார்வை தெளிவு அடையும்
கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க தேன் உதவுகிறது
சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்