மணத்தக்காளி செய்யும் நன்மைகள்
By Suriyakumar Jayabalan
Mar 14, 2024
Hindustan Times
Tamil
தொண்டை வறட்சியை நிவர்த்தி செய்யும்
வாய்ப்புண்களை குணமாக்கும்
சிறுநீரக சிக்கல்களை குணமாக்கும்
கருப்பை பலமாகும்
உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும்
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம்
மலச்சிக்கலை குணமாக்கும்
உங்கள் நுரையிரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத மூலிகைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்