கொய்யா பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Nov 07, 2023

Hindustan Times
Tamil

கொய்யாப்பழம் பல்வேறு உடல் சிக்கல்களை நீக்குகிறது

இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது

வெறும் வயிற்றில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் மூல வியாதிக்கு நல்லது

கொய்யாப்பழம் சாப்பிட்டால் வயிற்று கோளாறு ஏற்படாது

கொய்யா பழத்தால் மலச்சிக்கல்கள் நீங்கும்

கொய்யாப்பழம் சாப்பிட்டால் வயிற்று சிக்கல்கள் ஏற்படாது

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!