குரு மிதுன ராசி பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 30, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர். குருபகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

Canva

குரு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். 

Canva

குருபகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரக மாற்றங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என கூறப்படுகிறது. பல மடங்கு பொருளாதார நிலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Canva

துலாம் ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!