பெண்களே இந்த அறிகுறி எல்லாம் உங்ககிட்ட இருக்கா? உஷார்!
By Malavica Natarajan
Nov 25, 2024
Hindustan Times
Tamil
முறையற்ற மாதவிடாய் சுழற்சி
அதிகப்படியான தலை முடி உதிர்வு
தூக்கமின்மை
திடீர் உடல் எடை அதிகரிப்பு
எந்த விஷயத்திலும் நாட்டமின்மை
அடிக்கடி கோவம் வருதல்
இவை உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை எடுத்துக்காட்டுகின்றன
எனவே, தாமதிக்காமல் பிரச்சனை பெரிதாகும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெருங்கள்
சியா விதை தருகின்ற நன்மைகள்
க்ளிக் செய்யவும்