பொங்கல் ரேஸில் யாரும் எதிர்பாராத விதமாக ரிலீஸ் அறிவித்து ஹைப் ஏற்றியது மதகஜராஜா.
By Malavica Natarajan
Jan 08, 2025
Hindustan Times
Tamil
இந்நிலையில், மக்கள் அதிகம் எதிர்பார்த்து ரிலீஸ் ஆகாமல் உள்ள படங்களின் லிஸ்ட்டைக் காணலாம்.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி திரைப்படம்
ஹெச். வினேோத் கதை வசனத்தில் என்.வி. நிர்மல் குமார் இயக்கிய சதுரங்க வேட்டை 2 படம்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்த இடம் பொருள் ஏவல் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சந்தீப், ஸ்ரோயா உள்ளிட்டோர் நடித்த நரகாசுரன் படம்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், ஷாம் உள்ளிட்டோர் நடித்த பார்ட்டி திரைப்படம்
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம்.
உணவு மெனுவில் எக்னாக்
எக்னாக்கின் 8 ஆரோக்கிய நன்மைகள்
க்ளிக் செய்யவும்