மழைக் காலத்தில் துணி துவைப்பது சிரமமாக உள்ளதா?

By Malavica Natarajan
Nov 17, 2024

Hindustan Times
Tamil

துணிகளை சேர்த்து வைக்கும் இடம் ஈரப்பதம் இல்லாத இடமாக பார்த்துக் கொள்ளுங்கள்

மழைக் காலத்தில் மொத்தமான துணிகளை பயன்படுத்துவதை தவிருங்கள்

துணிகளில் ஈரப்பத வாடை போக வினிகரை கொண்டு துணியை அலசுங்கள்

துணிகளை வெளியில் காயவைப்பதை விட இதுபோன்று ஹேங்கரில் இடைவெளி விட்டு காய வையுங்கள்

துணிகளை ஈரப்பத வாசனையை போக்க ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துங்கள்

துணிகளில் உள்ள ஈரப்பதத்தை குறைக்க அறையின் மூலைகளில் கல் உப்பை கொட்டி வையுங்கள்

காற்றோட்டம் இல்லாத சமயத்தில் ஹேர் டிரையரை பயன்படுத்துங்கள்

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி இனி மழைக் காலங்களில் துணிகளை துவையுங்கள்

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.