தாமரை விதையில் நிறைந்திருக்கும் பயன்கள்

By Divya Sekar
Aug 25, 2023

Hindustan Times
Tamil

அதிகப்படியான புரதம், நார்சத்துகள் நிறைந்துள்ளன

 எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது

 அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கிறது

வயிற்றின் செயல்பாட்டை சீராக்குகிறது

 தாமரை விதையில் அதிகப்படியான அமினோ அமிலங்கள் உள்ளது

வயது முதிர்வுக்கு எதிரான பண்புகளை கொண்டதாக உள்ளது

இதய நோய், புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கிறது

உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்துகிறது

 குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மே 19-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்