பிரதமர் மோடிஇதுவரை பெற்றுள்ள பல்வேறு நாடுகளின் உயர் விருதுகள் என்னென்ன தெரியுமா?
By Stalin Navaneethakrishnan
Nov 18, 2024
Hindustan Times
Tamil
2016ல்- கிங் அப்துல் அஜீஸ் சாஷ் விருது-சவுதி அரேபியா 2016ல்- அமீர் அமானுல்லா கான் விருது-ஆப்கானிஸ்தான்
2018ல்- கிராண்டு காலர் விருது- பாலஸ்தீனம் 2018ல்- சியோல் பீஸ் பிரைஸ் விருது-தென் கொரியா
2019ல்- ஆர்டர் ஆஃப் சையத் விருது-ஐக்கிய அரபு அமிரகம் 2019ல்- ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ விருது- ரஷ்யா
2019ல்- ரூல் ஆஃப் நிஷான் இசுதீன் விருது- மாலத்தீவுகள் 2019ல்- கிங் ஹமத்ஆர்டர் விருது-பஹ்ரைன்
2020ல்- லெகன் ஆஃப் மெரிட் விருது- அமெரிக்கா 2023ல் - கம்பேனியன் ஆஃப் ஆர்டர் விருது- ஃபிஜி
2023ல் - ஆர்டர் ஆஃப் லோகோஹூ விருது- பாப்புவா நியூ கினி 2023ல் - ஆர்டர் ஆஃப் நைல் விருது- எகிப்து
2023ல்- லெகன் ஆஃப் ஆனர் விருது- பிரான்ஸ் 2023ல்- ஆர்டர் ஆஃப் ஆனர் விருது- கிரீஸ்
2024ல்- ஆர்டர் ஆஃப் ட்ரக் கியால்போ விருது-பூடான் 2024ல் - அவார்ட் ஆஃப் ஆனர் விருது- டொமினிகா
தற்போது நைஜீரிய நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது
உலகின் பல்வேறு நாடுகளின் உயர் விருதுகளை பெற்ற பெறுமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்
உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?
க்ளிக் செய்யவும்