உங்க FDக்கு அதிக வட்டி கொடுக்கும் 5 வங்கிகளின் பட்டியல் இதோ!

By Pandeeswari Gurusamy
Aug 23, 2024

Hindustan Times
Tamil

ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) செய்யும் முன் எந்த வங்கி எவ்வளவு வட்டி கொடுக்கிறது.

பொதுவாக நீண்ட கால FDக்கு அதிக வட்டி இருக்கும். காலம் ஒரே குறைவாக இருந்தால், வட்டி விகிதமும் குறைக்கப்படும்.

3 வருட காலத்திற்கு அதிக வட்டி வழங்கும் இந்தியாவின் முதல் 5 முன்னணி வங்கிகளின் பட்டியல் இதோ.

பாங்க் ஆப் பரோடா -7.15 சதவீதம்.

HDFC வங்கி -7 சதவீதம்.

ஐசிஐசிஐ வங்கி -7 சதவீதம்.

கோடக் மஹிந்திரா வங்கி -7 சதவீதம்.

எஸ்பிஐ -6.75 சதவீதம்

சில தனியார் வங்கிகள் குறுகிய காலத்திற்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கலாம். இந்த செய்தியில் தேசியமயமாக்கப்பட்ட/முதன்மை வங்கிகள் மட்டுமே கருதப்படுகின்றன.

மாரடைப்பை தடுக்கும் நட்ஸ்