சருமத்தை பராமரித்து இளமையாக இருக்க சில டிப்ஸ்கள் இதோ..!
Gettyimages
By Karthikeyan S Jun 19, 2023
Hindustan Times Tamil
விளக்கெண்ணெயை தினமும் முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் சுருக்கங்கள் ஏற்படாது
Gettyimages
வெதுவெதுப்பான நீரினால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் அழுக்கை நீக்கலாம்
Gettyimages
கொழுப்பு உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்ல பலனைத் தரும்
Gettyimages
கடலை மாவுடன் தேன் சேர்த்து நன்கு குழைத்து சருமத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் மென்மை இழந்து காணப்படும் சருமத்திற்கு நல்ல பலனைத் தரும்
Gettyimages
சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் செய்து முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்
Gettyimages
ஆரோக்கியமான இதயத்திற்கு பங்களிக்கிறது
Gettyimages
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடத்துக்குப் பின் கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் இளமையுடன் காட்சி அளிக்கும்
Gettyimages
மாதுளை, நெல்லிக்காய், திராட்சை போன்ற சருமத்தை மேம்படுத்தும் ஒரு ஜூஸ் வகையை அருந்தலாம்
Gettyimages
தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால் சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக்கொள்ளும்