ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்ற டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 18, 2024

Hindustan Times
Tamil

பலரும் அழகுக்காக நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றனர்.

பலருக்கு நெயில் பாலிஷ் இல்லாமல் மேக்கப் நிறைவடைவது இல்லை.

pixa bay

ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என இங்கு பார்க்கலாம்.

pixa bay

வீட்டில் வாசனை திரவியம் இருந்தால், பருத்தி துணியில் சிறிது வாசனை திரவியத்தை வைத்து நகத்தைத் தேய்க்கவும்

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை கலவையைப் பயன்படுத்தி நெயில் பாலிஷை எளிதில் அகற்ற  துணியால் தேய்க்கலாம்

எலுமிச்சை மற்றும் வெள்ளை வினிகரை கலந்து நகங்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு துணியால் துடைக்கவும்

சோப்பு கொண்டு நகங்களை வெதுவெதுப்பான நீரில் நனைக்கவும். பிறகு அரை எலுமிச்சை பழத்தை கொண்டு நகத்தை தேய்க்கவும்.

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்