மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இதோ

By Karthikeyan S
Jul 09, 2024

Hindustan Times
Tamil

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுரைக்காயை உண்ணலாம்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 

முட்டை, கொண்டைக்கடலை, பட்டாணி, மீல் மேக்கர், சிக்கன், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி, யோகாசனங்கள் செய்யலாம்

நச்சுகளை வெளியேற்றவும், நீரேற்றத்தை பராமரிக்கவும் நிறைய தண்ணீர், மூலிகை தேநீர் குடிக்கலாம்

வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பப்பாளி, மாதுளை மற்றும் மாம்பழங்களை உட்கொள்ளலாம்

முடி உதிர்வை தடுக்கும் செம்பருத்தியில் இத்தனை விஷயம் இருக்கா!

pixa bay