விலைமதிப்பில்லா உங்கள் நேரத்தை நிர்வகிப்பதற்கான குறிப்புகள் இதோ!

Pexels

By Pandeeswari Gurusamy
Feb 03, 2024

Hindustan Times
Tamil

உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.

Pexels

கேட்பவருக்கும் புரியும் படி எதையும் சுருக்கமாக பேச முயற்சி செய்யுங்கள்

Pexels

மேஜையில் குப்பைகளை சேர்க்காதீர்கள் அது கவனத்தை சிதறடிக்கும்.

Pexels

முதலில் செய்ய வேண்டிய வேலைக்கு முன்னுரிமை கொடுங்கள்

Pexels

ஒவ்வொரு வேலைக்கும் நேரத்தை சரியாக ஒதுக்குங்கள் . குறிப்புகளை எழுதும் பழக்கம் இதற்கு உதவலாம்

Pexels

உங்கள் மொபைல் நேரத்திற்கு வரையறை வைத்து கொள்ளுங்கள்

Pexels

ஓய்வுநேரத்தை வரையறை செய்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் பணிகளை மேற்கொள்ள உதவும் 

Pexels

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கேள யோகம் யாருக்கு?