சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் எனக் கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
துலாம் ராசி
சனிபகவானின் வக்ர நிலை மிகவும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்கும்.
மகர ராசி
பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலத்தில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பண பற்றாக்குறை இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
டிசம்பர் 15-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்