கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம்..!
By Karthikeyan S
Jan 08, 2025
Hindustan Times
Tamil
கத்திரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் அதிகம் உள்ளது
கத்திரிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது
போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்
சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது
உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்பு சத்தை சமன்படுத்தும்
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க உதவும்
நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும்
இதய நோய்கள் வரும் ஆபத்தை தடுக்கும் தன்மை கொண்டது
நம் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தையும் வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது
மலச்சிக்கல் நீங்க 8 வழிகள்
Image Credits : pexels
க்ளிக் செய்யவும்