வெங்காயம் வெட்டும் போது ஏன் கண்களில் கண்ணீர் வருகிறது தெரியுமா!

Pexels

By Pandeeswari Gurusamy
Nov 06, 2024

Hindustan Times
Tamil

இந்திய சமையலில் மிகவும் முக்கியமானது வெங்காயம்.

Pexels

சமையலில் சுவையை கூட்ட வெங்காயம் சேர்க்கப்பட்டாலும் அதை வெட்டும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

Pexels

வெங்காயத்தை வெட்டும் போது அதில் உள்ள சல்பெனிக் அமிலம்  வெளியாகிறது. 

Pexels

இந்த அமிலும் சில  நொதிகளுடன் சேர்ந்து காற்றில் கலக்கிறது.  

pixa bay

இதனால் தான் நாம் வெங்காயத்தை வெட்டும் போது கண்களில் கண்ணீர் வருகிறது-

pixa bay

வெங்காயத்தை வெட்டுவதற்கு முன் சிறிது நேரம் தண்ணீர் வைத்தால் கண் எரிச்சல் ஏற்படுவது குறையும் 

pixa bay

கூர்மையான கத்திகளை பயன்படுத்தலாம்.

pixa bay

சிறிது நேரம் ப்ரீசரில் வைத்து விட்டு வெங்காயத்தை வெட்டினால் கண் எரிச்சல் குறைய வாய்ப்புகள் உள்ளது.

pixa bay

முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்