அதிகமா இஞ்சி எடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் இதோ.. எவ்வளவு இஞ்சி ஓகே பாருங்க!
By Pandeeswari Gurusamy
Dec 26, 2024
Hindustan Times
Tamil
இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது உடலுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும்.
இஞ்சியின் அதிகப்படியான நுகர்வு உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இரத்தப்போக்கு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
இஞ்சியை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் இரத்த அழுத்த பிரச்சினை இதய நோயாக மாறும் அபாயம் உள்ளது.
இஞ்சியை சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
அரிப்பு, எரிச்சல், வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக இஞ்சியை எடுப்பது கருச்சிதைவு பிரச்சினையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
ஒருவர் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கிராம் இஞ்சியை உட்கொள்ளலாம். அதிகம் எடுத்து கொள்வது பிரச்சினையை ஏற்படுத்தும்.
உடலில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
All photos: Pixabay
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?
Pic Credit: Shutterstock
க்ளிக் செய்யவும்