வெந்நீர் என்று அழைக்கப்படும் சுடு தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

By Stalin Navaneethakrishnan
Jul 06, 2023

Hindustan Times
Tamil

கோடை காலமானாலும் குளிர் காலமானாலும் சுடுதண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்

குளிர்காலத்தில்  மூக்கு, தொண்டைக்கு ஏற்படும் பிரச்னைகளை வெந்நீர் தீர்க்கிறது

உடலின் நச்சுத் தன்மையை வியர்வையாக வெளியேற்றுவதில் வெந்நீர் முக்கிய பங்கு

பருவத்தில் வரும் முகப்பருக்களை அகற்ற வெந்நீர் பருகலாம்

வெந்நீர் பருகுவதால் தலைமுடி நன்கு வளரும், இருக்கும் முடியும் வலுவாகும்

ரத்த ஓட்டத்தை சீராக்கவும், நரம்பு மண்டலத்தில் தேங்கியுள்ள தேவயற்ற கொழுப்புகள் நீங்கவும் வெந்நீர் உதவுகிறது

மலச்சிக்கலும் நீர் சத்து குறைவும் குடல் இயக்கத்தை பாதிக்கும்.  அதற்கு வெந்நீர் பருகலாம்.

உடல் எடையை குறைக்க தேவையற்ற கொழுப்பை அகற்ற தினமும் காலை வெந்நீர் எடுக்கலாம்

மே 13-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்