தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க!
By Karthikeyan S
Jun 22, 2025
Hindustan Times
Tamil
தினமும் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
pixabay
தினமும் பழங்கள் சாப்பிடுவது முழுமையான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறிப்பாக கிவி பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
pixabay
கிவி பழத்தில் உள்ள பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து ஆகியவை இதயத்திற்கு மிகவும் அவசியம்.
pexels
கிவி பழம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
pexels
கிவி சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். இரத்தம் உறைதல் பிரச்சனை இருக்காது.
pexels
கிவி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை குறைக்கின்றன. மன ஆரோக்கியம் மேம்படும்.
pexels
வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால் கிவியில் உள்ளதால் இதயதசை மற்றும் ரத்த குழாய்களைப் பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்
pexels
கிவி பழத்தில் நார்ச்சத்து அதிகம், கலோரிகள், கொழுப்பு குறைவு.
pixabay
டாக்சிகளில் பயணிக்கும் பெண்கள். இந்த பாதுகாப்பு குறிப்புகளை மறந்துவிடாதீர்கள்!
pexels
க்ளிக் செய்யவும்