இளமையாக்கும் சூரியகாந்தி விதைகள் 

By Suriyakumar Jayabalan
Apr 24, 2024

Hindustan Times
Tamil

பாஸ்பரஸ் துத்தநாகச சத்துக்கள் அதிகம் உள்ளது 

இதய தசைகளை சுருக்கும் 

சிறுநீரக செயல்களை சீராக்கும் 

மூளையை சுறுசுறுப்பாகும் 

நரம்புகளை ஒழுங்குபடுத்தும் 

சருமத்தை பொழிவாக்கும்