சூரியகாந்தி விதைகள் தரும் சக்திகள்

By Suriyakumar Jayabalan
Apr 03, 2024

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் 

ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம்

இரும்பு சத்து அதிகம் 

மலச்சிக்கலை குணப்படுத்தும் 

உடல் ஆற்றலை அதிகமாக்கும் 

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் 

உடல் வளர்ச்சிக்கு அவசியம்

திருமணத்துக்கு முன் இதைப் புரிஞ்சுக்கங்க!