சப்போட்டா சாப்பிட்டால் இந்த நன்மைகள் கிடைக்கும்

By Suriyakumar Jayabalan
Jan 13, 2024

Hindustan Times
Tamil

மன அழுத்தம் குறையும் 

அலர்ஜி ஏற்படாது

அதிக ஊட்டச்சத்து உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்

இதயம் பலமாகும் 

செரிமானம் சீராகும் 

சரும பொலிவு ஏற்படும் 

ஹீமோகுளோபின் அளவு மேம்படும்

இதயத்தை பலமாக்கும் உணவுகள்