பண்ணை கீரையில் கிடைக்கும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Mar 03, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கும் 

மாதவிலக்கு சிக்கல்களை தீர்க்கும் 

பெண்களுக்கு சிறந்தது 

நுண்கிருமிகளை அழிக்கும் 

ரத்தக் கசிவை போக்கும் 

வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் 

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்

ஆர்சிபிக்கு எதிராக எஸ்ஆர்எச் வலுவான அணி