தாமரை விதைகளின் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Jan 31, 2024

Hindustan Times
Tamil

கால்சியம் சத்து அதிகமாக எலும்புகள் வலுவாகும்

மன அழுத்தம் குறைந்து தூக்கம் அதிகமாகும்

தசைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வலுவாகும்

ஆண்களுக்கு பாலுணர்வு அதிகமாகும்

ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்

உடல் எடையை சீராக்கும்

 ‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’