இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 16, 2024

Hindustan Times
Tamil

இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

pixa bay

வயிறு தொடர்பான புற்று நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது

pixa bay

மலச்சிக்கலை போக்கும்.

pixa bay

ஒற்றைத் தலைவலியை குறைக்கும்.

pixa bay

சளி, தும்மல், இருமலை கட்டுப்படுத்தும்.

pixa bay

நெஞ்செரிச்சலை குணமாக்கும்.

pixa bay

சுவாசப் பிரச்சினைகள் நீங்கும்.

pixa bay

உடல் எடை மேலாண்மைக்கு உதவும்.

pixa bay

மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும்

pixa bay

சிறந்த நச்சு நீக்கியாக இஞ்சி செயல்படும்

pixa bay

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி பார்ப்போம்