நெய்யில் ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டிருக்கீங்களா?
By Suriyakumar Jayabalan
Dec 22, 2023
Hindustan Times
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகரிக்கும்
ரத்த சர்க்கரை அளவு சீராகும்
செரிமான ஆற்றல் அதிகரிக்கும்
இதய நலன் மேம்படும்
இரும்பு சத்து அதிகரிக்கும்
’விடாமல் உயரும் தங்கம்’ தங்கம் விலை உயர்வுக்கான டாப் 5 காரணங்கள்!
க்ளிக் செய்யவும்