சுரைக்காயில் கொட்டி கிடக்கும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Feb 13, 2024

Hindustan Times
Tamil

அதிக நார்ச்சத்து உள்ளது 

செரிமானத்தை மேம்படுத்தும் 

பசி உணர்வை தடுக்கும் 

உடல் எடையை சீராக்கும் 

வயிற்றில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கும் 

ரத்த அழுத்தத்தை குறைக்கும் 

இதய தசைகளை வலுப்படுத்தும்

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash