லவங்கத்தின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்

PIXABAY

By Divya Sekar
Feb 04, 2025

Hindustan Times
Tamil

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் லவங்கம், அதன் மணத்திற்காக மட்டுமல்ல அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பிரபலமானது

PIXABAY, DPU

லவங்கத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்

PEXELS

மூட்டுவலி மற்றும் சுவாசக் கோளாறுகளைப் போக்குகிறது

PIXABAY

வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள், பல்வலி மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது

PINTEREST

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

PIXABAY

தசைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

PEXELS

லவங்கம் சுவாசக் குழாயில் உள்ள சளியை வெளியேற்றி, இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கிறது

PEXELS

லவங்கத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலை ஃப்ரீ ரேடிகல்களில் இருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

PINTEREST

லவங்கம் நோய் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

PEXELS

முடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கான 5 பயோட்டின் நிறைந்த உணவுகள்

Image Credits: Adobe Stock