அன்னாச்சி பழத்தில் அடங்கியுள்ள மகத்தான நன்மைகள் இதோ!
pixa bay
By Pandeeswari Gurusamy
Oct 20, 2024
Hindustan Times
Tamil
அன்னாச்சி பழம் அஜீரண கோளாறுகளை நீக்கும்
pixa bay
அன்னாசி பழம் அஜீரண கோளாறுகளை நீக்கும்
pixa bay
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிக்கு தீர்வு தரும்
pixa bay
குடல் புழுக்கள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்
pixa bay
இந்த பழம் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும்
pixa bay
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி தோல் மற்றும் முடிக்கு தேவையான கொலாஜனை உருவாக்கி பராமரிக்க உதவும்
pixa bay
பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைத்து இதை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்
pixa bay
மாங்கனிசு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
pixa bay
காலையில் வெறும் வயிற்றில் அன்னாசி சாப்பிடுவதை தவிர்க்கவும்,இது அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும்
pixa bay
காலை 10 முதல் 11 மணி வரை அல்லது மாலை சிற்றுண்டிக்கு பிறகு நான்கு முப்பது வரை அன்னாசி பழம் சாப்பிட மிகவும் சிறந்த நேரம் ஆகும்
pixa bay
உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உணவுகள்
க்ளிக் செய்யவும்