குளிர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 03, 2025
Hindustan Times
Tamil
கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
குளிர்காலத்தில் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் குளிர் சீசனுக்கு ஏற்ற வகை பழமாகும்
பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உலர்பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்
ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்த பிளம்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்
மாதுளை, கிவி உள்ளிட்ட பழங்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்
பப்பாளி பழம் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்
இந்த 6 ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க
Pexels
க்ளிக் செய்யவும்