ஆயில் மசாஜ் செய்ய உகந்த நேரமும்.. அற்புத பலன்களும் இதோ!
By Pandeeswari Gurusamy
Dec 06, 2024
Hindustan Times
Tamil
நம் முன்னோர்கள் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஆனால் இன்றைய அவசர உலகில் நாம் பொறுமையாக எண்ணெய் தேய்த்து குளிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்தால் நாம் அடிக்கடி மசாஜ் செய்து குளிக்க தயங்க மாட்டோம்.
மசாஜ் செய்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
தூக்கமின்னை பிரச்சனையை சரி செய்ய உதவும்.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
உடல் மற்றும் தசை வலி குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
பொதுவாக அதிகாலை பொழுதில் ஆயில் மசாஜ் செய்து கொள்வது நல்லது.
நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.
மதியம் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்து ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம்.
All photos: Pixabay
அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!
image credit to unsplash
க்ளிக் செய்யவும்