ஸ்ட்ராபெர்ரி பயன்கள் 

By Divya Sekar
Mar 26, 2024

Hindustan Times
Tamil

 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைரஸ்கள், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்

 நீர் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது

உடலில் பொட்டாசியம் கிடைக்கிறது

 இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்

இருதய நோய்களைத் தடுக்கும்

ரத்த அழுத்தமும் குறையும்

மூளைக்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது

தேவையற்ற செல்கள் உருவாவதையும் தடுக்கிறது

ஸ்ட்ராபெர்ரிகளை தினமும் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள் இதோ!

Pexels