காளானின் நன்மைகள்

By Divya Sekar
Jun 18, 2024

Hindustan Times
Tamil

வயிற்று பிரச்னை தீரும்

வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் உள்ளன

எலும்புகளை பலமாக்கும்

கால்சியம் சத்து அதிகம் உள்ளது

பசியை குறைக்கிறது 

காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும்

ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்

பசியும் அடிக்கடி எடுக்காது

தொப்பையைக் குறைக்க தினமும் செய்ய வேண்டியவை!