வரகு அரிசியால் கிடைக்கும் பலன்கள்
By Suriyakumar Jayabalan
Apr 25, 2023
Hindustan Times
Tamil
செரிமான சிக்கல்கள் நீங்கும்
நரம்புத் தளர்ச்சியை போக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடல் பருமன் குறையும்
உடல் வலிகள் குறையும்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்
எலும்புகள் பலமடையும்
பார்வைக் கோளாறு ஏற்படாது
2024ல் 2கே கிட்ஸ்கள் பிரபலமாக்கிய அக்காக்கள் யார் தெரியுமா?
க்ளிக் செய்யவும்